Wednesday, 1 April 2009

வெட்கம்

அழகென்ற வார்த்தையோ உனக்கு சமர்ப்பணம் ,
இருந்தாலும் நீ வெட்கப்படும் போது
இன்னும் அழகாய் தெரிகிறாய், என்னகோ
உன் அழகை விட உன் வெட்கம் தான்
மிகவும் பிடிக்கிறது ...உன்னை இப்படியும்
காட்டலாம் என்று என்னகு காண்பித்ததற்காக.

No comments:

Post a Comment