கனவோடு வாழ்த்த நாட்களும் உண்டு
காற்றில் வரைந்த நாட்களும் உண்டு
உனக்காக எழுதும் என் மடல்களின் நேரம்
என் தேர்வுகளையும் நீலுகிரது
எழுதிய பிறகு பார்கிறேன் அதில்
இருந்தது உன் பெயர் மட்டும் தான் ...
ஒரு வார்த்தையோ ஒரு வரியோ ஒரு பக்கமோ
உன்னை பற்றி எழுதும் பொது
என் பேனாவும் உன் மேல் காதல் கொல்கிறது !!!
No comments:
Post a Comment