வரைய இதழ்கள் வேண்டும் என்று
என்னிடம் வந்து நிர்கிறாய்
அலசியமாய் "போ" என்று
கையை தட்டிவிட்டு செல்கிறேன்!!!
உன் தோழிகள் எல்லாம் உன்னை
ஏளநமாய் பேசுகிறார்கள் ....
ஆனால் உனக்கு மட்டும் தான்
தெரியும் நான் செல்வது இதழ்கள்
கடன் வாங்க என்று!!!
Thursday, 18 December 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment