கனவோடு வாழ்த்த நாட்களும் உண்டு
காற்றில் வரைந்த நாட்களும் உண்டு
உனக்காக எழுதும் என் மடல்களின் நேரம்
என் தேர்வுகளையும் நீலுகிரது
எழுதிய பிறகு பார்கிறேன் அதில்
இருந்தது உன் பெயர் மட்டும் தான் ...
ஒரு வார்த்தையோ ஒரு வரியோ ஒரு பக்கமோ
உன்னை பற்றி எழுதும் பொது
என் பேனாவும் உன் மேல் காதல் கொல்கிறது !!!
Tuesday, 31 March 2009
ஜனனம்
இதயத்தின் கருவறையில் நீ நுழைந்த
அந்த முதல் நொடி ,என்
ஆயுள் ரேகை முடிந்தது போல் இருந்தது ...
மீண்டும் பிறக்க நான் தயார்
என் கண்முன் நிற்க நீ தயாரா!!!
அந்த முதல் நொடி ,என்
ஆயுள் ரேகை முடிந்தது போல் இருந்தது ...
மீண்டும் பிறக்க நான் தயார்
என் கண்முன் நிற்க நீ தயாரா!!!
ஏக்கம்...
மலை நீரும் தேனாய் மாறுது
என்னுள் பூத்த பூ ஒன்றில்
உன்னோடு நடக்கும் நிழல் கூட
என்னக்காக ஏங்குது, என்னோடு
பேசிட தினமும் தான் தவிக்குது
உயிர் அற்ற நிழல் கூட
உயிர் பெற்று வந்தாலும்
தன் காதல் சொன்னாலும், உன்னோடு
நான் கொண்ட என் காதல் மாறது .
உன் கண்ணில் நான் காணும்
மௌனத்தின் ஆந்தம், கனவிலும்
என்னோட உலா வருகிறது !!!!
நான் கண்ட மொழி எல்லாம்
ஒன்றாகி புது வடிவம் தந்தாலும்
உன் மௌனத்தை மொழி பெய்யர்க்க
வார்த்தையும் இல்லை, அதை
புரிந்து கொள்ள வழிகளும் இல்லை.
என்னுள் பூத்த பூ ஒன்றில்
உன்னோடு நடக்கும் நிழல் கூட
என்னக்காக ஏங்குது, என்னோடு
பேசிட தினமும் தான் தவிக்குது
உயிர் அற்ற நிழல் கூட
உயிர் பெற்று வந்தாலும்
தன் காதல் சொன்னாலும், உன்னோடு
நான் கொண்ட என் காதல் மாறது .
உன் கண்ணில் நான் காணும்
மௌனத்தின் ஆந்தம், கனவிலும்
என்னோட உலா வருகிறது !!!!
நான் கண்ட மொழி எல்லாம்
ஒன்றாகி புது வடிவம் தந்தாலும்
உன் மௌனத்தை மொழி பெய்யர்க்க
வார்த்தையும் இல்லை, அதை
புரிந்து கொள்ள வழிகளும் இல்லை.
Subscribe to:
Posts (Atom)