Friday, 17 April 2009

இதை என்ன சொல்ல...

கலையாமல் இருப்பது காதல, இல்லவே இல்லை
கலைந்தும் உன்னை கலையாமல் வைப்பது காதல்!!!
என்னுள் எப்படி வந்தாய் யோசித்துகொண்டே இருந்தேன்,
நீயோ என்னுள் தாஜ்மகாலையே கட்டிவிட்டாய்
காதலோடு வாழ்பவன் மனிதன்
காதலை வாழ வைக்க தெரிந்தவன் கலைஞன்
நானோ என் காதலுக்கு உயிரே கொடுத்து விட்டேன்
இருப்பினும் உணர்வின்றி உயிரோடு பிணமாய் திரிகிறேன்.

No comments: