எப்படி வருகிறாய் எங்கிருந்து வருகிறாய்
காற்றை கூட சுவாசிக்கலாம்
ஆனால் உன்னை முடியவில்லை.
நீ என்ன கடவுளா
பிறப்பின்றி இறப்பின்றி வாழ்கிறாய் .
உன்னை புகழ்வதா இல்லை பலிப்பதா
என்றும் புரியவில்லை, சில நேரம்
பூ போல் அரவனைகிறாய் சில நேரம்
கொடுமையாக சுடுகிறாய்.
ஏற்றதாள்வின்றி அனைவரையும் பற்றி கொள்கிறாய்
இதில் என்ன நான் மட்டும் விதி விளக்கா!!!
Saturday, 4 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment