Wednesday, 17 December 2008

சுகந்திர கோமாளிகள்

என்ன தவறு செய்தோம் இங்கு
பழி ஆடுகளாக வாழ!!!
இந்திய விற்கு சுகந்திரம் வந்து
50 ஆண்டுகளுக்கு மேல ஆனது
என்று யார் சொன்னது...
அதோவோ தற்காலிகம் தான்
இன்னும் அடிமைகளாக அவன்
ஆண்டு கொண்டு தான் இருக்கிறான்.
இதை நாகரிக வளர்ச்சி என்று
பெருமையாக சொல்கிறோம்!!!

No comments:

Post a Comment