வரைய இதழ்கள் வேண்டும் என்று
என்னிடம் வந்து நிர்கிறாய்
அலசியமாய் "போ" என்று
கையை தட்டிவிட்டு செல்கிறேன்!!!
உன் தோழிகள் எல்லாம் உன்னை
ஏளநமாய் பேசுகிறார்கள் ....
ஆனால் உனக்கு மட்டும் தான்
தெரியும் நான் செல்வது இதழ்கள்
கடன் வாங்க என்று!!!
Thursday, 18 December 2008
Wednesday, 17 December 2008
சுகந்திர கோமாளிகள்
என்ன தவறு செய்தோம் இங்கு
பழி ஆடுகளாக வாழ!!!
இந்திய விற்கு சுகந்திரம் வந்து
50 ஆண்டுகளுக்கு மேல ஆனது
என்று யார் சொன்னது...
அதோவோ தற்காலிகம் தான்
இன்னும் அடிமைகளாக அவன்
ஆண்டு கொண்டு தான் இருக்கிறான்.
இதை நாகரிக வளர்ச்சி என்று
பெருமையாக சொல்கிறோம்!!!
பழி ஆடுகளாக வாழ!!!
இந்திய விற்கு சுகந்திரம் வந்து
50 ஆண்டுகளுக்கு மேல ஆனது
என்று யார் சொன்னது...
அதோவோ தற்காலிகம் தான்
இன்னும் அடிமைகளாக அவன்
ஆண்டு கொண்டு தான் இருக்கிறான்.
இதை நாகரிக வளர்ச்சி என்று
பெருமையாக சொல்கிறோம்!!!
Tuesday, 16 December 2008
வித்தியாசம்
வாழ்க்கை புத்தகத்தை தினமும் புறத்தும்
மனிதனின் விந்தைக்கு எட்டாத ஒன்று!!!
வாழ்க்கையையே புத்தகமாக்கும் மனிதனின்
ஏழாவது அறிவு!!!