Tuesday, 19 May 2009

நிலாமுகம்

சிறை பட்டது உன்னிடம்
சிதறிய என் மனம்
சிதறிய பிம்பம்களை
ஒட்ட வைத்து பார்கிறேன்
அது காண துடிப்பது
உன் முகத்தை மட்டும் தான்!!!