Wednesday, 7 January 2009

புரியாத புதிர்

கண்ணில் விழுந்து
கனவில் கலைந்த
அழியாத சுவடுகள்!!!

தொடு வானும்
தூரம் இருந்தாய்
தொட்டால் பணியாய்
கரைந்தாய்!!!

கண்ணீர் கசியும் முன்
இதயம் கசிகிறது
இந்த சுகமும்
அழகாய் இருக்கிறது!!!

புரிந்த வார்களுக்கு
இது 8 வது அதிசயம்
புரியதவர்களுக்கு இது
இன்னும் ஒரு புதிர் தான்!!!